விலங்குகளுடன் பேசுவது எப்படி? செய்து காட்டும் பெண் - வீடியோ காட்சி
மனிதர்கள் தங்களுக்குள் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொள்வதைப் போல், விலங்குகளும் பேசிக்கொள்கின்றன. ஆனால், அவற்றை நம்மில் பலரும் புரிந்துகொள்வதில்லை. இந்த அரிய கலையைக் கற்ற அன்னா பிரேடென்பக் (Anna Breytenbach) என்ற தென்னாப்பிரிக்கப் பெண்மணி, இதைப் பலருக்கும் கற்றுத் தருகிறார்.
கோபம் கொண்ட ஒரு கருஞ்சிறுத்தை, தான் கோபமாக இருப்பது ஏன் என்றும் தனக்கு என்ன வேண்டும் என்றும் அன்னாவிடம் சொல்வதை இங்கே பாருங்கள்.
அன்னா பிரேடென்பக்கின் நேர்காணலை இங்கே பாருங்கள்.