Daily Horoscope
✕

சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 29 நவம்பர் 2019 (14:40 IST)
 
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
 
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
 
* சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
 
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
 
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
 
* பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
 
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
 
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெய்யோ நன்றாக காயக்கூடாது.

எல்லாம் காட்டு

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments