Daily Horoscope
✕

விஜய்சேதுபதியின் '96' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Written By VM
Updated: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:14 IST)
காதலின் ஞாபகத்தையும், காதலர்களின் நினைவுகளையும் உருக வைத்து, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள 96 படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் 96. பள்ளிக் காலத்தில் காதலிக்கும் காதல் ஜோடிகள், பின்னாளில் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். இருவரும் இணைந்தார்களா என்பதை ரசனையும், அற்புதமாக ட்ரெய்லரில்  எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது இந்த 96 படம்.
 
கோவிந்த வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதைய இளசுகளின் ரிங்டோனாக உள்ளது.
 
ரொமான்சும், காமெடியுமே, வெள்ளித்திரையில் இன்றைக்கு வெற்றிக்கான சின்னமாக இருக்கிறது. ரொமான்ஸ் மற்றும் காதல் ஏக்கம் நிறைந்த 96 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகமாக உள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி திரையில் காணலாம்.

எல்லாம் காட்டு

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...

இந்த பஸ்ல ஏன் நீங்க ஏறினீங்க?.. வெற்றிப்பயண திட்டத்தால் ஆண்களுக்கு வந்த சோதனை....

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சாதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments