Daily Horoscope
✕

தமிழ்ப்படம் 2.0 படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது

Updated: செவ்வாய், 26 ஜூன் 2018 (21:47 IST)
தமிழ்ப்படம்2.0 படத்தில் இருந்து நான் யாருமில்லை என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
தமிழ்ப்படம் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தமிழ்ப்படம்2.0 என்ற பெயரில் உருவாகி வருகிறது. மிர்ச்சி’ சிவா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர்,  சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் படத்தின் இரண்டாவது வீடியோ சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது. நான் யாருமில்லை என்று தொடங்கும் அந்த சிங்கிள் டிராக்கில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் வசனங்கள் மற்றும் பாடல்களை கலாய்ப்பது போன்று பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments