பாட்டியானார் ராதிகா சரத்குமார்

வெள்ளி, 8 ஜூன் 2018 (11:52 IST)
ராதிகா சரத்குமாரின் மகள் ரெயானேவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் சரத்குமார் - ராதிகா சரத்குமார் மகள் ரெயானே - மிதுனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம்  நடைப்பெற்றது. ரெயானே தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார்.
 
இந்த திருமணத்தில், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரெயானேவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத்  தெரிவித்துள்ளார் ராதிகா. இதன்மூலம் ராதிகா சரத்குமார் பாட்டியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments