Daily Horoscope
✕

என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்! பிரபல நடிகை கருத்து

Written By VM
Updated: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:27 IST)
பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் இறுதி கட்டத்தில் உள்ளது. முதல் சீசனைப் போல் பெரிய வரவேற்பு இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை.

இதனால் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை கூப்பிடவில்லை.
 

இது தொடர்பாக நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே" என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

ரஜினியின் தர்மன் ரிலீஸில் திடீர் மாற்றம்? கமலின் இந்தியன் 3 காரணமா?

கமலுக்காக விட்டு கொடுக்கும் ரஜினி!.. தர்மன் ரிலீஸ் தள்ளி போகிறதா?...

நீங்கதானே எங்களுக்கு ரெட் கார்டு வாங்கிக் கொடுத்தது?- முத்துக்குமரனை சீண்டிய VJ பார்வதி!

நானா படேகரின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமா? கோவா போலீசார் வழக்குப்பதிவு..

இயக்குநராக வெற்றி கிடைக்கவில்லை... நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்?

அடுத்த கட்டுரையில்
Show comments