நல்லவர் யார்? கெட்டவர் யார்? - பிக்பாஸ் 2 கலக்கல் புரமோஷன் வீடியோ

ஞாயிறு, 20 மே 2018 (15:09 IST)
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்த இருக்கிறார்.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

ஒளிப்பதிவாளர் செழியர் மரணம்!.. திரையுலகினர் அதிர்ச்சி..

தனுஷ் சொன்ன V அவர்தானாம்!.. மீண்டும் அதே டைரக்டருடன் இணையும் D!...

கட்டா குஸ்தி2 ஹிட்!. விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசளித்த ஐசரி கணேஷ்!.. வீடியோ!..

உடம்பு சிக்குன்னு இருக்கணுமா!.. அதர்வா சொல்லும் அட்வைஸ் கேளுங்க!..

எங்க விஜய்ண்ணா!.. முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா!... வைரல் போட்டோஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments