கதை சொல்லி பல்பு வாங்கும் யாஷிகா ஆனந்த் - பிக்பாஸ் புரோமோ வீடியோ

திங்கள், 18 ஜூன் 2018 (16:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2வின் முதல் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
 
இன்றைய நிகழ்ச்சியின் 2 புரோமோ வீடியோக்களை விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்ட நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதில், இரண்டு கரப்பான் பூச்சி.. ஆலுமா டோலுமா.. என நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு கதை சொல்ல அங்கே வரும் டேனி, கேமராவை பார்த்து எத்தனை பேர் இருக்கிறீர்கள்? காறி துப்பிடுங்க’ எனக்கூறுகிறார்.
 
அந்த புரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

 

எல்லாம் காட்டு

சண்முக பாண்டியனின் வான வேடிக்கை!.. வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!...

அப்பாவிடம் சொல்லிட்டுதான் சினிமாவுக்கு வந்தாரா ஜேசன் சஞ்சய்?!.. அவரே கொடுத்த பேட்டி!

30 நாடுகள்!.. 8 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகும் ஜனநாயகன்!. செம மாஸ்!..

ஹீரோ ஆவதை தவிர்க்க முடியாது!. சிக்மாவுக்கு அப்புறம்!.. மனம் திறக்கும் ஜேசன் சஞ்சய்!..

குறை சொல்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்!.. விஜய்க்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments