ஓபிஎஸ் ஐ எதிர்த்துக் களமிறக்கப்படும் தங்க தமிழ்ச்செல்வன்!

Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (15:46 IST)
துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதியான போடியில் அவரை எதிர்த்து தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிட உள்ளார்.

திமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் கவனித்தத்தக்க போட்டியாக போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.

தங்கத் தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்து அமமுக சென்று பின்னர் அங்கிருந்து திமுகவுக்கு சென்றவர் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

எதுக்கு வந்தீங்க?!.. சீன் போடப்போன ஜூலி!.. விரட்டி அடித்த போராட்டக்குழு!..

இந்த ரெண்டையும் செய்யணும்!.. போராட்டம் தொடரும்.. CJP அபிஜீத் தீப்கே திட்டவட்டம்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

பணிந்தது பாஜக!.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா!.. இளைஞர்களின் போராட்டம் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments