Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் வெளியிட்ட விஷாலின் "மார்க் ஆண்டனி" டீசர் இதோ!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 27 ஏப்ரல் 2023 (18:56 IST)
விஜய் வெளியிட்ட விஷாலின் "மார்க் ஆண்டனி" டீசர் இதோ!
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. 
 
அண்மையில் நடிகர் விஜய்யை விஷால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்து இப்படத்தை டீசரை வெளியிட கேட்டுக்கொண்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகியது.  இந்நிலையில் சில நிமிடத்திற்கு முன் நடிகர் விஜய் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ: 

எல்லாம் காட்டு

திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நடிகை பிரிகிதா சாகா.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

ரூ.100 கோடியை நோக்கி மண்டாடி.. சர்தார் 2 நிலை என்ன?

முதல்வர் விஜய் குறித்து விஜய்சேதுபதியின் சர்ச்சை பேச்சு.. விஜய் டிவி அளித்த விளக்கம்....

விஜய் சேதுபதி ஒரு சொம்பு நடிகர்!.. யுடியூபர் பிரசாந்த் கோபம்!.. வொய்ல்ட் கார்ட் எண்ட்ரிக்கு வாய்ப்பில்ல!...

சீரியல் மாதிரி இருக்கு!. மூக்குத்தி அம்மன் 2 டீசரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments