Daily Horoscope
✕

கொல மாஸ்... இணையத்தை தெறிக்கவிட்ட "பீஸ்ட்" புதிய ட்ரைலர்!

Written By papiksha joseph
Updated: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:48 IST)
விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
 
பீஸ்ட் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் திருவிழாவை கொண்டாட தயாராக உள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய சவுண்ட் குவாலிட்டியில் அட்டகாசமான பீஸ்ட் ட்ரைலரை சன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ...

எல்லாம் காட்டு

நானும் ரவுடிதான் ஸ்டைலில் புதிய படம்!.. களமிறங்கும் விக்னேஷ் சிவன்

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா - தனுஷ்? - புது பட அப்டேட்

திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளுக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

800 கோடி பட்ஜெட்!... டேக் ஆப் ஆகுமா ரஜினி - கமல் திரைப்படம்?.. நடப்பது என்ன?

ஜெயிலர் 2 : 19-வது நாளில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments