வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (16:31 IST)

விஜய் ரசிகர்களால் சந்தித்த பிரச்சினை என்ன? சாந்தனு மனைவி கீர்த்தி பதில்

நடிகர் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர்  அவருக்கு சர்கார் படவிவகாரத்தில் அப்பா-ரசிகன் என்ற வட்டத்தில் மாட்டிக்கொண்டு யாருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று தவித்தார். 
 
இந்நிலையில் சர்கார் படம் வெளியான ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சாந்தனு மனைவி கீர்த்தி ஒரு பேட்டியில், கூறியுள்ளார். அதில் 'சர்கார் பட பிரச்சனையின் போது நான் சரியாக மலேசியாவில் இருந்தேன், நான் திரும்புவதற்குள் பிரச்சனை முடிந்துவிட்டது. 
 
சங்கீதா அவர்கள் சர்கார் டிக்கெட் அனுப்பியிருந்தார்கள், திரையரங்கம் போய் படம் பார்த்தோம். அங்கு விஜய் ரசிகர்களால் எந்த தொந்தரவும், பிரச்சனையும் ஏற்படவில்லை' என்றார்.