'வலிமை 'படத்திற்கு கட் அவுட்வைத்த விஜய் ரசிகர்கள்
வலிமை திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் கட் அவுட் வைத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் மதுரை சென்னை கோவை உள்பட பெருநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் வலிமை திரைப்படம்தான் திரையிடப்பட உள்ளது
தமிழ் திரையுலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்கு இல்லாத வகையில் அஜித்தின் வலிமை படம் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இ ந் நிலையில், குடந்தை பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் வலிமை படம் வெற்றி பெறா வெற வேண்டி மிகப்பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். ஆதில், விஜய் அஜித் இருவரும் இருப்பது போன்ற பு கைப்படம் வைரலாகி வருகிறது.
வலிமை திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் கட் அவுட் வைத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் மதுரை சென்னை கோவை உள்பட பெருநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் வலிமை திரைப்படம்தான் திரையிடப்பட உள்ளது.