புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:22 IST)

ராதிகா சரத்குமாருக்கு ஒரு நிமிடத்தில் டிரீபியூட் வீடியோ

வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் ஏராளமான பங்களிப்புகளைச் செய்துவரும் நடிகை ராதிகா சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள் . எனவே பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உதயா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவுட்டு அதை ராதிகா சரத்குமாருக்கு டேக் செய்துள்ளார்.அம்மா @realradikaa உங்களுக்கு tribute வீடியோ பண்ணணும்னா குறைந்தது 5 மணி நேரம் ஆகும் ஆனால் 5 நிமிடத்தில் ஒரு tribute வீடியோ செய்துள்ளேன். https://drive.google.com/file/d/1LGtWNDxS7FEdE3MF6_1XYNJBljEZlA89/view?usp=drivesdk…
அம்மா பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மா ப்ளீஸ்…. என்று பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த ராதிகா சரத்குமார் தனித்தன்மையுடன் உள்ளதாகத் தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.