1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:00 IST)

சினிமாவாக உருவாகியுள்ள அரசியல்வாதியின் காதல் கதை!

jai akash
அரசியல்வாதியில் காதல் கதை ஒன்று சினிமாவாக உருவாகி வருகிறது.

பரபரப்பிற்கு  சர்ச்சைகளுக்கும் எப்போதும் முற்றுப்புள்ளி இல்லாதது அரசியல்வாதிகளின் வாழ்க்கை. இந்நிலையில், ஒரு அமைச்சரின் காதல் கதை திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை இயக்கு நர் முத்துக்குமாரசாமி இயக்கி வருகிறார்.  இப்படத்தில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ், நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக தேவிகா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய  நடிகர்கள்   நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு தேவா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ அம்மன் மீடியாஷ் நிறுவனம் தயாரித்துள்ளது.  தணிக்கை குழு இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 29 ஆம்தேதி ரிலீசாகிறது.