திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:14 IST)

மாணவியை காதலித்த இளைஞர் படுகொலை

தஞ்சை மாவட்டம் அருகே வாளமர்கோட்டையில் பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் வாளமர் கோட்டையில் பள்ளி மாணவியை காதலித்த  இளைனஞர் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் ஆனந்தை (21)கொலை செய்த மாணவியின் அத்தனை மகன் உதய குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாணவியை              காதலித்து வந்த ஆனந்தை மாணவின் அத்தை மகன் கண்டித்து வந்த நிலையில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.