1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:23 IST)

நடிகர் தனுஷை இயக்கும் விஜய் பட இயக்குநர்!

பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படத்தின் விஜய்- பூஜாஹெக்டே நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இப்படத்தை அடுத்து, நெல்சன் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இ ந் நிலையில்,தற்போது நானே வருவேன் படத்தில் நடிக்கும் தனுஷ், அடுத்ஹு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

இதையடுத்து தனுஷ் அருண மாதேஸ்வரன் இயக்கத்தில்  நடிக்கவுள்ளர். இபப்படத்தை அடுத்து, நெல்சன் இயக்கத்தில் தனுஷ்  நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.