பவுன்சர்களை மிரட்டிய ''விஜய்66 ''பட ஹீரோயின்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பின் அல்லு அர்ஜுன் அடிப்பில் வெளியான புஷ்பா படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார்.
தற்போது விஜய்66 படத்தில் விஜய்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில்,சமீபத்தில் ஷூட்டிங்க் ஸ்பாட்டிற்குச் சென்ற ரஷ்மிகா மந்தனாவிடம் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் கூடினர்.
அப்போது, ஒரு ரசிகர் ராஷ்மிகாவுடன் புகைப்படம் எடுக்க முன் வன்டஹ்போது, அவரை அவரது பவுன்சர் தடுத்தார். உடனேம் ராஷ்மிகா தனது கண்களால் அவரை ஒதுங்கியிருக்குமாறு உத்தரவிட்டு, சிரித்துக்கொண்டே, ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலம் நடிகை ராஷ்மிகாவின் எளிமையை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.