1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2022 (14:06 IST)

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படம்: சூர்யா நடிக்கின்றாரா?

Surya
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
பிரபல விமான நிறுவன அதிபர் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சூரரை போற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ரத்தன் டாடா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva