வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (15:27 IST)

சூப்பரா இருக்கீங்க சுனைனா... பச்ச பசேல்னு போஸ் கொடுத்து Climate'அ ஜில்லுனு ஆகிட்ட!

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
 
இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். 
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது துளி கவர்ச்சி காட்டாமல் அழகிய பச்சை நிற உடையில் செடிகளுக்கு நடுவில் நின்று பூ போன்று போஸ் கொடுத்து ரசனை மழையில் நனைந்து வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunainaa (@thesunainaa)