திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (12:15 IST)

காசி தியேட்டரில் சிவகார்த்திகேயன், சூரி! ரசிகர்கள் பேரதிர்ச்சி....

24 ஏஎம் புரொடக்ஷன் தயாரிப்பில் பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் ராஜாவாக சிவகார்த்திகேயன் நடித்து உள்ளார்.
 
 
அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படம்  திரைப்படம் இன்று உலகம் முழுவதும்  வெளியாகி உள்ளது.  
 
இந்நிலையில் சென்னை காசி தியேட்டர் வந்த சிவகார்த்திகேயன், சூரி  ரசிகர்களின் பேராதரவை ரசித்தனர்.  ரசிகர்கள் இருவருக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.