வெந்து தணிந்தது காடு’: 5 மணி காட்சி பார்க்க வரும் ரசிகர்களுக்கு கெளதம் மேனனின் கோரிக்கை!
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் நாளை தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
இந்த நிலையில் நாளை வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் அதிகாலை 5 மணி காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்தை அதிகாலை 5 மணி காட்சியை பார்க்க போகிறீர்கள் என்றால் முதல் நாள் இரவு நன்றாக தூங்கி விட்டு வரவும் என்று கூறியுள்ளார் ஏனென்றால் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட்டாக கொஞ்ச நேரம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வேண்டுகோள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றபடி