'குக் வித் கோமாளி'யில் சிம்பு...இவர் தான் வெற்றியாளர் !
சமீபத்தில் புகழ், ஷிவாங்கி , பவித்ரா தர்ஷா உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்த நிலையில்நேற்றுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் இறுதில் போட்டியில், கனி, பாபா மாஸ்டர், அஸ்வின், ஷ்கிலா, பவித்ரா, மணிமேகலக்,புகழ், சரத், ஷிவாங்கி உள்ளிட்ட கோமாளிகள் சென்றனர்.
இந்நிகழ்ச்சியி 99 சாங்ஸ் இயக்குநர், ஏ.ஆர்.ரஹ்மான், என்ஞ்சாய் எஞ்சாமி பாடலின் புகழ் தீ, அறிவு, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் நடிகர் சிம்பு இந்நிகச்சியில் கலந்துகொண்டார்.இறுதியில் போட்டியில் வெற்றியாளராக கனி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 5 லட்சம், ரொக்கப்பரிசுடன் கோப்பை வழங்கப்பட்டது.அஸ்வின் இரண்டாம் இடம் பெற்றார்.