ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்!
நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமீபத்தைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிஸியான நடிகையாக ஸ்ருதிஹாசன் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இடையில் சில ஆண்டுகள் நடிப்பில் முழுக் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் அவர் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் அவர் நடித்த கிராக் மற்றும் பிட்ட கதலு ஆகிய படங்கள் வெளியாகி மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இப்போது தன்னுடைய புதிய கவர்ச்சியான புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.