புதன், 9 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (15:23 IST)

சண்டிகுதிரை... கிராமத்து த்ரில்லர்

சண்டிகுதிரை... கிராமத்து த்ரில்லர்

கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதைகள் மிகவும் குறைவு. தமிழில் அப்படியொரு த்ரில்லர் கிடையவே கிடையாது என்றும் சொல்லலாம்.


 


அந்தக் குறையை தீர்க்க வருகிறது, சண்டிக்குதிரை. பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய அன்புமதி இந்தப் படத்தை இயக்குகிறார். மொபைல் போன்கள் எந்தளவு ஆபத்தாக மாறக் கூடியவை என்பதை கிராமத்து பின்னணியில் இந்தப் படத்தில் சொல்லவிருப்பதாக தெரிவித்தார்.
 
நாயகனாக ராஜ்கமலும், நாயகியாக துபாயைச் சேர்ந்த புதுமுகம் மானசாவும் நடிக்கின்றனர். மானசா படித்தது துபாய் என்றாலும் அவர் கொச்சியைச் சேர்ந்த மலையாளியாம்.