வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (21:08 IST)

சம்பளம் குறித்த மீம்ஸ் டிரெண்டிங்...

உலகில் மனிதர்கள் தங்களின் வாழ்வையும் தங்கள் குடும்பத்தின் வாழ்வையும் ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்ல அவர்களின் சம்பளமே முக்கிய பங்கு வகிக்கிறது.















அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், பலரது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

















சம்பளம் குறித்த மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.