செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 17 பிப்ரவரி 2020 (20:37 IST)

விவாகரத்து குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை விமர்சனம் !

விவாகரத்து குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாவகத், திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். அது முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார்.
 
குஜராத் மாநிலம் அஹமாதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், படித்தவர்களும், பண வசதி படைத்தவர்களும் அதிகமுள்ள  குடும்படங்களுக்கு மத்தியில்தான் கல்வியும், பொருளாதாரவளமும் உள்ள ஆணவத்தினால் தான் குடும்பங்களில் விவாகரத்து ஏற்படுகின்றன என தெரிவித்திருந்தார்.

இதற்கு பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனம் கபூர், எந்த மனிதர் இப்படி முட்டாள்தனமாக பேசுவார் ? இது மிகவும் பிற்போக்குத் தனமானது என தெரிவித்துள்ளார்.