அடுப்பா இடுப்பா..!! நாட்டுக்கட்டை உடம்பை நச்சு காட்டிய ரேஷ்மா!
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது.
அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
அதன் மூலம் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ரேஷ்மா நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது சேலையில் கட்டழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார்.