திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (15:45 IST)

கருப்பு சேலையில் குஷி இடுப்பை காட்டும் ரேஷ்மா - வீடியோ!

நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
காமெடி காட்சி ஒன்றில் நடித்து கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர் நடிகை ரேஷ்மா பசுபலேடி. இவர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தார். 
 
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக்கொண்டார். தொடர்ந்து படங்களில் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது மார்க்கமான போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிடுவார். 
 
இந்நிலையில் தற்போது கருப்பு ட்ரஸ்ன்பிரண்ட் சேலையில் இடுப்பழகை எடுப்பாக காட்டி குஷி ஜோதிகா லெவலுக்கு கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/Cls5klsDH3a/?utm_source=ig_web_copy_link