1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 டிசம்பர் 2022 (15:21 IST)

இப்படி உம்மா கொடுத்தா விடுவாய்ங்களா? லிமிட்ட இருக்குங்க ரேஷ்மா!

நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
காமெடி காட்சி ஒன்றில் நடித்து கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர் நடிகை ரேஷ்மா பசுபலேடி. இவர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தார். 
 
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக்கொண்டார். தொடர்ந்து படங்களில் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது மார்க்கமான போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிடுவார். 
 
இந்நிலையில் தற்போது சேலையில் இடையழகை காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார். இந்த போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது.