ஜானகி அம்மாவை ஒரே அடியா ஓரங்கக்கட்டியது இத பாடகி தானாம்!
இந்திய பாடகியான ஜானகி அம்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரிடம் உள்ள சிறப்பே பாடலை தாமே எழுதி, இசையமைத்துப் பாடுவது தான்.
கிளி போன்ற மெல்லிய குரல் கொண்டு பாடல்கள் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். எஸ்பிபியும் இவரும் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார்கள் அவர்களது காம்போவிற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சமயத்தில் தான் சித்ராவின் குரல் தென்னிந்திய சினிமாவில் ஓங்கி ஒலித்தது. ஜானகி அம்மாவின் வயது முதிர்ச்சி காரணத்தாலும் அவரால் ஈடுகட்ட முடியாமல் போனது. அதன் பிறகு சித்ரா எஸ்பிபியுடன் சேர்ந்து அடுத்தடுத்த தொடர் ஹிட் படைகளை பாட வாய்ப்புகள் எல்லாம் அவரையே தேடி வந்து ஜானகி அம்மா அடையாளம் இல்லாமல் போய்விட்டார்.