1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (11:24 IST)

நடிப்பு செட் ஆகல...கவர்ச்சி ஒரே நைட்டில் வைரலாகிடுச்சு! ஜோக்கர் பட நடிகையின் பலான புகைப்படங்கள் !

ராஜு முருகன் இயக்கத்தில் சமூக பிரச்னைகளை மையப்படுத்தி வெளிவந்த  ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை  ரம்யா பாண்டியன். ஆனால் அந்த படத்தை அடுத்து வேறெந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமையவில்லை. 


 
குடும்பபாங்கான கதாபாத்திரங்ககளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரம்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் போராடி வந்த அவர் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். அண்மைக்காலமாக போட்டோஷூட்டில் கவனத்தை செலுத்தி வரும் அம்மணி தற்போது படு கவர்ச்சி புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்களில் கசியவிட்டுள்ளார். 


 
தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் அதிக அளவில் ரீச்சாகி வைரலாக பரவி வர அம்மணி ட்ரெண்டிங்கில் பேசப்பட்டு வருகிறார். இதை பற்றி கூறிய ரம்யா, சாதாரணமாக எந்தவித மேக்கப்பும் இல்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த அளவிற்கு வைரலாகும் என தான் எதிர்பார்க்கவில்லை என  கூறியுள்ளார். பட வாய்ப்பிற்காக ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சிக்கு மாறியுள்ள ரம்யா பாண்டியனுக்கு  படவாய்ப்புகள் வருமா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.