செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (20:00 IST)

மனிதவள மேம்பாட்டு துறைக்கு நடிகர் ரஜினி கடிதம்!

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் போக்ரியால் நிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன் அந்த டுவிட்டை அவர், பிரதமர் , முதல்வர் பழனிசாமி, ரஜினிகாந்துக்கு டேக் செய்தார்.
.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு நன்றியையும்  பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.