செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (15:58 IST)

’டைரி’ பட இயக்குநரின் புதிய படத்தில் அறிமுகமாகும் ராகவா லாரன்ஸின் தம்பி!

ragawa Lawrence -elwin
தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் தம்பி  புதிய படத்தில்   நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ்.

இவர், தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் வி நாயகர் சதுர்த்தி தினத்தன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், இவரது தம்பி எல்வின் நடிக்கவுள்ள புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் இப்படம் காமெடி உருவாகும்  என்று கூறப்பட்டு, கந்த 2022 ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் பற்றி வேறு எந்தத் தகவலும்  வெளியாகவில்லை. இந்த நிலையில், அருள் நிதி நடித்த டைரி என்ற படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் எனப்வரின் இயக்கத்தில் புதிதக உருவாகவுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸும் அவரது தம்பியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்பட ஷுட்டிங் சென்னையில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.