திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (11:47 IST)

பால்மேனி ப்ளீச்சின்னு தெரியுது - ராய் லட்சுமியின் டூ கவர்ச்சி!

நடிகை ராய் லக்ஷ்மியின் பிகினி கவர்ச்சி!
 
பால்வண்ண மேனியை கொண்டு பளபளன்னு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுப்பவர் நடிகை ராய் லட்சுமி இவர் தமிழில் 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார்.
 
அதையடுத்து தாம் தூம் , காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் பேசிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
இதனால் கிளாமரான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பிகினி உடையில் ஹைகிளாஸ் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.