புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (17:52 IST)

விஜய் மேனேஜரை அடிக்கடி சந்திக்கும் தயாரிப்பாளர்… பின்னணி என்ன?

தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு விஜய்யின் மேனேஜரை அடிக்கடி வந்து சந்தித்து செல்வதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. அதையடுத்து அவர் நடிக்கும் படத்தை  தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு சென்னைக்கு வந்து விஜய்யின் மேலாளரான ஜெகதீஷை அடிக்கடி சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த பட தயாரிப்பாளர்கள் பட்டியலில் தில் ராஜுவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.