1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (18:33 IST)

இரட்டை குழந்தையின் முகத்தை மறைத்து விறுவிறு ஓடும் நயன், விக்கி - வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தது திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். 
 
குழந்தையின் முகத்தை உலகிற்கு காட்டாமல் இருந்து வரும் இந்த தம்பதி தற்போது மும்பை ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் , வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் குழந்தைகளின் முகத்தை மறைத்து பாதுகாப்பாக செல்லும் விக்கி நயன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ: