கே.ஜி.எஃப் ஹீரோ வெளியிட்ட குடும்ப புகைப்படம் வைரல்
கன்னட சினிமாவில் ராக் ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறவரும் இந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும் அறியப்படுகிறவர் யஷ். இவரது நடிப்பில் வெளியான கே.பி.எப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வர்த்தக ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது தயாராகி வருகிறது. இதில் பிரகாஷ் குமாரும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது யஷ் தனது சமூக வலைதளத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். அது வைரல ஆகி வருகிறது.