1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (18:19 IST)

50 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா? இளம் நடிகையை ஓரங்கட்டிய பாலிவுட் நடிகை!

மலாய்கா அரோராவின் கவர்ச்சியில் மயங்கிய இணையத்தளம்!
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான மலாய்கா அரோரா ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பேமஸ் ஆனார். குறிப்பாக  "சைய்யா சைய்யி", "குர் நாலோ இஸ்க் மித்தா", மாகி வே" ,  "கல் தமால்", "முன்னி பத்னாம் ஹூ",  போன்ற பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார். 
இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து ஒரு மகன் பெற்று விவகாரத்து செய்துவிட்டார். தற்போது அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போது கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு வரும் மலாய்கா அரோரா தற்போது கவர்ச்சி உடையணிந்து கட்சிதமாக உடம்பை காட்டி இணையவாசிகளை கவர்ந்திழுத்துவிட்டார். உங்க அழகுக்கு இளம் நடிகைகளே ஒன்னும் பண்ணமுடியாது.