'பபூன் 'பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் வைபவ் நடித்துள்ள ப சப்ஃபூன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஈசன், மங்காத்தா, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வைபவ். இவர் தற்போது நடித்துள்ள படம் பஃபூன். இப்படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ப்ர்ஸ்ட்லுக் போஸ்டை இன்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் பார்ப்பதற்கே ஆர்வமாக உள்ளது. இப்படத்தின் டீமுக்கு ஆல் த பெஸ் எனத் தெரிவித்துள்ளார்.