விஜய் பாடலுக்கு நடனமான இந்திய வீரங்கனைகள் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாஸ்டர்.
இப்படம் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வசூல் சாதனையும் பெற்றது. இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்த வாத்தி கம்மிடங் பாடல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் நடனமாடினர். இதுகுறித்த வீடியோ வைரலாகிவருகிறது.
லக்னோவில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.