ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:15 IST)

குறளரசன் திருமண வரவேற்பில் குவிந்த பிரபலங்கள்! புகைப்படத்தொகுப்பு!

இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில்  சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் காதலித்த பெண்ணை மணம்முடிப்பதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. 


 
குறளரசனுக்கும் நபீலா அகமது என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி நிக்காஹ் நடைபெற்றது.  


 
இதையடுத்து நேற்று (ஏப்ரல் 29) கிண்டி  ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமான அளவில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 
குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


 
 
குறளரசன் - நபீலா அஹமத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்.