வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (10:51 IST)

ஜாங்கிரி மதுமிதாவுக்கு திருமணம்

ஒருகல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி செய்து பிரபலம் ஆனவர் மதுமிதா. இவரை அந்த படத்தில் ஜாங்கிரி என சந்தானம் அழைப்பார்.



இதனால் மதுமிதவை ஜாங்கிரி மதுமிதா என அழைக்கின்றனர். இவர் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் மதுமிதாவுக்கும் அவரது தாய்மாமா  மோசஸ் ஜோயலுக்கும் இன்று கோயம்பேட்டில் திருமணம் நடந்தது. மோசஸ் குறும்பட இயக்குனர் ஆவார். பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.