செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (20:20 IST)

நிக்கி கல்யாணி பிரபல நடிகருடன் காதலா ? வைரல் வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மரகத நாணயம். இப்படத்தில் நடித்த ரடிகர் ஆதியும், நிக்கிகல்யாணியும் அதிக நட்புடன் பழகிவந்தனர். இந்த நட்பு நெருக்கமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இருவரும் காதலிப்பதாகவும் பேச்சு அடிப்பட்ட நிலையில், இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இருவரும் விடுமுறையைக் கழிப்பதற்காக விமானத்திற்கு ஒன்றாகச் சென்றனர். அப்போது நடிகர் ஆதி விமான நிலையத்தில் பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு போகும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.