புதிய படத்தில் ஜூலியின் கெட்டப்; வைரல் புகைப்படம்
ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களிலும் தலையை காட்டி வருகின்றார்.
இந்நிலையில் ஜுலி வயதான கிழவி போல் இருப்பது போல் ஒரு புகைப்படம் உலா வருகின்றது. இவை ஜுலி நடிக்கவிருக்கும் படத்தின் புதிய கெட்டப் என்றும் கூறப்படுகிறது.