இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் - பிரபல ஒளிப்பதிவாளர்
இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக உள்ளார்.
இவர், கமல்ஹாசன்- அர்ஜூன் இணைந்து நடித்த குருதிப் புனல், நடிகர் விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் ஆகிய படங்களை இயக்கினார்.
ஆனா, முதல் இரு படங்கள் வெற்றி யடைந்து, வானம் வசப்படும் தோற்றது. அதன்பின், பல முன்னணி இயக்குனர்களிடன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த அவர், படங்களை இயக்கவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், இயக்குனர் ஆகவேண்டுமென்று சில படங்களை இயக்கினேன். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதனால், படம் இயக்காமல், ஒளிப்பதிவு மட்டும் செய்து வருகிறேன். அஒரு இயக்குனருக்கு எல்லாம் துறையிலும் பணியாற்ற வேண்டும், அது எனக்கு இயலாதது எனட்க்ஹ் தெரிவித்துள்ளார்.