அனிருத்தை திருமணம் செய்ய விரும்புகிறேன் - பிரபல பாடகி
இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்ய விரும்புவதாக பிரபல பாடகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், பிரபல பாடகி, ஜோனிடா காந்தியிடம் சூர்யா, ரண்பீர், அனிருத் இந்த மூவரில் திருமணம் செய்ய வேண்டுமென்றால் யாரை திருமணம் செய்வீரக்ள் என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர், அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஜாலியாகத் தெரிவித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் நடித்டிருந்தார்.