வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (16:46 IST)

’அவரை’ கண்கள் விரிய பார்ப்பேன் ...’அவர் தான் ’ எப்போதும் சூப்பர் ஸ்டார் - அக்‌ஷரா ஹாசன் ஓபன் டாக்

உலக நாயகன் என்று திரையுலகினரால் பெருமையுடன் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன். தற்போது இவரும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது அந்தரங்க திரைப்படங்கள் இனையதளத்தில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது அக்காவும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன் அவருக்கு  ஒரு கேமராவையும்  பரிசாகக் கொடுத்தார்.
 
ஒரு பேட்டியில்  அக்‌ஷரா ஹாசன்  பேசியுள்ளதாவது :
 
ஷாருக்கான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஷாருக்கானை எபோது பார்க்க நேர்ந்தாலும் கண்கள் விரிய பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஷாருக்கான் எப்போதுமே  சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல அஜித் சாரும் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு வந்துவிட்டார். அதனால்  அஜித் மற்றும் ஷாருக்கான் இவர்கள் இருவருமே சூப்பர் ஸ்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.