செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (16:19 IST)

பிரபல நடிகை விஞ்ஞானியாக தகுதி!

பிரபல தமிழ் பட நடிகை வித்யா பிரதீப் விஞ்ஞானியாகத் தகுதி பெற்றுள்ளார் அவருக்கத் திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பசங்க 2 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை வித்யா பிரதீப். இதையடுத்து அருண் விஜய் உருவான தடம் படத்தில் சனடித்தார்.

அதன்பின்னர், சின்னத்திரையில் நாயகி சீரியலில் நடித்து மக்கள் மக்களிடம் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகரி வித்யா பிரதீப் தற்போது டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானி ஆகியுள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா அவர். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.