செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (20:15 IST)

பிரபல நடிகை கர்ப்பமானதாக தகவல்…வைரல் புகைப்படம்

பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை  ஒருவர் கர்ப்பகாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்து, புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரணிதா. இவர்  சூர்யாவுடன் மாசு,கார்த்தி நடித்த     சகுனி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி தற்போது கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், விரைவில்  எங்கள் வீட்டில்  தேவதை வரவுக்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

 நடிகை பிரணிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranitha Subhash